அடுத்த நிகழ்ச்சி
அ கலியமூர்த்தி முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர்
 
அ கலியமூர்த்தி
தனது பதவி காலத்தில் மிக மிக நேர்மையான, துணிச்சலான அதிகாரியாக இருந்தவர். 27 மெச்சத்தக்க சேவைக்கான  விருதுகளைப் பெற்றிருக்கிறார். 150 திறமையான சேவைக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார். 
  
மேலான சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்தைப் பெற்றவர்
தனது அறிவார்ந்த சொற்பொழிவுகள் மூலம் தமிழ் சமுதாயத்துக்கு சிறந்த  பணியை செய்துகொண்டிருக்கிறார்
நாம் அவரது பேச்சுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் .  17 டிச 2016