தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!


ரியாத் தமிழ் சங்கம் தங்களை அன்புடன் வரவேற்கிறது    (சமீப பதிவு)
ரியாத் தமிழ் சங்கத்தின் அதிகாரபூர்வ வலைப்பக்கத்திற்கு தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இது தமிழுக்காக, தமிழருக்காக அமைக்கப்பட்ட, வியாபார நோக்கமில்லாத குழுமம்.

முக்கிய நோக்கங்கள்:

Øதமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை பரப்புதல், போற்றுதல்.
Ø தமிழ் நாட்டிற்க்கு வெளியே வாழும், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தமிழர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுத்துத் தமிழை தழைத்தோங்கச் செய்தல். 
Ø தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல்.
Ø தமிழர் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் போற்றி பாதுகாத்தல், சேவை மூலம் மனித நேயத்தை மேம்படுத்துதல்

ரியாத் நகரில், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழருக்காக, தமிழ் மொழிக்காக பாடுபட்டு, தமிழ் பண்பாட்டை போற்றி வரும் ஐந்து குழுக்களை, மேதகு இந்திய தூதர் ஐயா M.O.H. பரூக் அவர்களின் நல்லாசியால் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ரியாத் தமிழ் சங்கம்.

ரியாத் தமிழ் சங்கத்தின் நிகழ்வுகளையும், செய்திகளையும், மின்னஞ்சலில் பெற
http://groups.yahoo.com/group/riyadhtamilsangam/ குழுமத்தில் உறுப்பினராகுங்கள்.
 

கணிணி மூலம் தமிழ் பயில தமிழ் இணைய பல்கலைக் கழகத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்


கணிணி மூலம் தமிழ் பயில இங்கே http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/tamil.html சொடுக்குங்கள். ( பென்சில்வேனியா பல்கலைகழகத்தின் வலைப்பக்கத்துக்கு கொண்டுசெல்லப் படுவீர்கள்)


 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!


View My Stats